மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமதுக்கு இடைக்காலத்தில் வழங்கப்பட்டிருந்த அதே அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்ட அமைச்சரவைக்கு, இன்று, மேலம் பல நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எதிர்பார்த்தபடி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களும் அரசில் இணைந்துள்ளதுடன் டக்ளஸ் தேவாநந்தாவும் மீன்பிடித்துறையை தனதாக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment