அலி சப்ரியின் பட்டியலில் இராஜாங்க அமைச்சொன்று! - sonakar.com

Post Top Ad

Thursday, 5 May 2022

அலி சப்ரியின் பட்டியலில் இராஜாங்க அமைச்சொன்று!

 


 

நீதி - நிதி அமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணியின் அமைச்சுப் பட்டியலில் புதிதாக இராஜாங்க அமைச்சொன்றும் இணைக்கப்பட்டுள்ளது.


சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வுக்கான இராஜாங்க அமைச்சே விசேட வர்த்தமானியூடாக அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


நிதியமைச்சரான அலி சப்ரி, நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்தில் வீழ்ந்திருக்கின்றமை குறித்து வெளிப்படையான கருத்துக்கள் தெரிவிக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment