எரிபொருள் தட்டுப்பாட்டின் பின்னணியில் நாட்டின் பல இடங்களில் மீண்டும் போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன.
இன்றைய தினம் மத்திய கொழும்பு உட்பட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் மக்களை வரிசையில் நின்று எரிபொருள் பெற்றுக் கொள்ளுமாறு எரி சக்மி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போதிய அளவு டீசல் உள்ள அதேவேளை இரு நாட்களில் பெற்றோல் விநியோகம் சீரடையும் எனவும் அமைச்சர் தெரிவிக்கின்றமையும் ஏலவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைந்த விலையில் எரிபொருள் பெறுவதாகவும் சர்ச்சை உருவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment