பெரமுன தரப்பிலிருந்து முன் மொழியப்பட்ட அஜித் ராஜபக்ச, பிரதி சநாபாயகராகத் தெரிவாகியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்கள சமகி ஜன பல வேகயவிலிருந்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர் முன் மொழியப்பட்டிருந்த போதிலும் அவரை விட 31 வாக்குகள் அதிகம் பெற்று அஜித் ராஜபக்ச பிரதி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அஜித், ஹம்பாந்தோட்ட மாவட்டத்திலிருந்து பெரமுன ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருந்தவராவார்.
No comments:
Post a Comment