அரசின் நல்ல திட்டங்களுக்கு கை கொடுக்கும் அதேவேளை அமைச்சுப் பதவிகள் எதையும் பொறுப்பேற்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையைத் தணிப்பதற்கு ஏதுவாக இடைக்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள முன் வந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவுடன் விமல் - கம்மன்பில கூட்டணி உறுப்பினர்கள் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் போன்றே தமது தரப்பு அரசின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிக்கப் போவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment