ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு பல முனைகளிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
கார்டினல் மல்கம் ரஞ்சித், ஒமல்பே தேரர் உட்பட பௌத்த பிக்குகள் தரப்பிலிருந்து வெளிப்படையான நிராகரிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி தான் பதவி விலகுவதற்கான கால எல்லையை நிர்ணயித்து செயற்படத் தயாராயின் தாமும் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என சஜித் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment