கோட்டா கோ கமயில் அமைதியான முறையில் நிராயுத பாணிகளாக போராட்டத்தை நடாத்தி வந்த பொது மக்கள் மீது ஆளுங்கட்சி காடையர்கள் இன்று தாக்குதல் நடாத்தியிருந்தனர்.
இந்நிலையில், மஹிந்தவுக்கு ஆதரவாக கொழும்புக்கு வந்திருந்த வெளியூர் காடையர்கள் சிலரை பெண்கள் உட்பட்ட போராளிகள் விரட்டியடித்ததன் பின்னணியில் அவர்கள் ஏரிக்குள் குதித்து தப்ப முடியாது திணறி வருகின்றனர்.
மக்கள் சுற்றி வளைத்துள்ள நிலையில் பாதுகாப்பு படையினர் காடையர்களை காப்பாற்ற முன் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment