புதிதாக, தேசிய ஒன்றிணைந்த அரசை உருவாக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாறு அமையப் போகும் குழுவில் விமல் - கம்மன்பில முக்கிய பாத்திரம் வகிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடைக்கால அரசையமைப்பதற்கான பணியை முன்னெடுப்பதிலும் குறித்த நபர்கள் பிரதான பங்கினை வகித்து வரும் அதேவேளை, பசில் ராஜபக்ச அணி பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
பெரமுன உட்கட்சி மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் ஜனாதிபதி, தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு கடுமையான பிரயத்தனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment