தனது பதவியை விட்டு விலகுவதை விடுத்து தேசிய அரசொன்றை அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள ஜனாதிபதி, பல முனைப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில், புதிய அரசினை தேசிய 'ஒன்றிணைந்த' அரசென பிரகடனம் செய்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருவதாக பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்ற.
ஏலவே அரசில் அங்கம் வகித்து, கோவித்து வெளியாகியதாகக் கூறிய அதே நபர்களையும் கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அரசை பிரகடனம் செய்யவே முயற்சிகள் இடம்பெறுவதாக மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment