அண்மையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த குழந்தை ஆயிஷா விவகாரத்தின் பின்னணியில் அட்டுலுகமயைச் சேர்ந்த 29 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 27ம் திகதி காணாமல் போயிருந்த குழந்தை மறு தினம் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், குறித்த நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்ற அதேவேளை குழந்தை வல்லுறவுக்குள்ளாகவில்லையெனவும் பிரேத பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment