20ம் திருத்தச் சட்டம் மூலமாக பெரமுன அரசாங்கம் உருவாக்கிக் கொண்ட ஜனாதிபயின் நிறைவேற்று அதிகாரத்தை வெகுவாகக் குறைப்பதற்கு ஏதுவாக 21ம் திருத்தச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த விடயத்தைக் குழப்பும் நடவடிக்கைகளில் பசில் ராஜபக்ச ஈடுபட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இன்றும் புதிதாக பத்து அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் புதிய அமைச்சரவை நியமனம் இன்னும் முழுமை பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment