நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கக் கூடிய, நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய புதிய பிரதமருடன் புதிய அமைச்சரவையொன்றை அமைப்பதற்குத் தாம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி.
இவ்வாரத்துக்குள் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாகவும் தமக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், முதலில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி மக்கள் போராட்டத்தை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment