மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ச பதவிகளை விட்டு விலகிய பின் இடைக்கால நிர்வாகம் ஒன்று அமையப் பெறுமாயிம் அதனை சமகி ஜன பல வேகய ஆதரிக்கும் என அக்கட்சி சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் இவ்விருவரையும் பதவி விலகக் கோருவதோடு ராஜபக்ச சகோதரர்களின் தலைமையில் காபந்து அரசில் இணைய எதிர்க்கட்சிகள் மறுத்து வருகின்றன.
இந்நிலையில், மஹிந்த - கோட்டா பதவி விலகிய பின் அமையப் பெறும் இடைக்கால நிர்வாகத்தை சமகி ஜன பல வேகய ஆதரிக்கும் என கபீர் ஹாஷிம் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment