மக்கள் விரோத அரசை பதவி விலகக் கோரி பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகய கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி, இம்மாத இறுதியில் பேரணியொன்றை நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
மக்கள் போராட்டத்தைப் புறக்கணித்து புதிய அமைச்சரவையுடன் ஜனாதிபதி தனது ஆட்சியைத் தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அரசியல் கட்சிகள் தமது போராட்டங்களை ஆரம்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment