காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக காலியிலும் மக்கள் போராட ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஒழுக்கமான முறையில் இடம்பெற்று வரும் மக்கள் எதிர்ப்பை அரசியல் கட்சிகள் அபகரிக்க முயலாது ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.
எனினும், அரச தரப்பு போராட்டத்தை இனவாதமாக்கவும் தீவிரவாதமாக சித்தரிக்கவும் முயன்று தோல்வி கண்டுள்ளதுடன் தற்போது அனைத்து நகரங்களிலும் மக்கள் எழுச்சி அவதானிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment