அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் லக்ஷமன் கிரியல்ல.
தான் பதவி விலகப் போவதில்லையென மஹிந்த சவால் விடுத்துள்ள நிலையில் சமகி ஜன பல வேகய நம்பிக்கையில்லா பிரேரணைக்குத் தயாராகியுள்ளது.
கம்மன்பிலவும் அரசு தோற்கும் என தெரிவிக்கின்ற போதிலும் அதனை மஹிந்த ராஜபக்ச மறுத்துள்ளதுடன் கம்மன்பில பொய் கூறுவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment