இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினரின் ஆட்சி நடப்பதாகக் கூறுவது தவறு என தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.
எதிர்க்கட்சிகளால் அவ்வாறு ஒரு பிரம்மை உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் அவர், உண்மையில் அமைச்சரவையின் கூட்டு முடிவுகளையே அரசு முன்னெடுத்ததாக விளக்கமளித்துள்ளார்.
எனினும், அமைச்சரவையில் தரப்படும் பத்திரத்தை வாசித்து முடிப்பதற்குள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு விடுவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, ஆட்சியின் பங்காளியாக இருக்கும் போதே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment