ஆட்சியைக் கலைப்பதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் எடுக்கா விட்டால் சில தினங்களில் நாட்டில் இரத்த ஆறு ஓடுவதைப் பார்க்க நேரிடும் என தெரிவிக்கிறார் விஜேதாச ராஜபக்ச.
கோட்டாபய ஆட்சியைக் காப்பாற்றுவதற்கு முயலாமல் இடைக்கால அரசொன்றை அமைத்து, பொறுப்புடன் செயற்பட வேண்டும் என விஜேதாச வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையை எந்தவொரு நாடும் அங்கீகரிக்கப் போவதில்லையெனவும் ஆட்சியைக் கலைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment