ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டு நடாத்திய சதிகாரர்களால் ஆட்சியில் நிலைக்க முடியாதுள்ளதாக தெரிவித்துள்ளார் கார்டினல் மல்கம் ரஞ்சித்.
சதிகாரர்கள் யார் என்பது தற்போது நிரூபணமாகி வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், முஸ்லிம் மக்கள் மீது குற்றத்தைச் சுமத்தி தப்ப முனைந்தவர்கள் கடவுளின் சாபத்துக்கு முகங்கொடுத்து வருவதாக விளக்கமளித்துள்ளார்.
நீர் கொழும்பில் இன்று இடம்பெற்ற அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் வைத்தே கார்டினல் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment