சட்டமா அதிபர் அலுவலகம் முன்பாக பெருந்திரளான சட்டத்தரணிகள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி நாடு பூராகவும் போராட்டங்கள் வெடித்துள்ள போதிலும் மஹிந்த - கோட்டா சகோதரர்கள் பதவி விலக மறுத்து வருகின்றனர்.
எனினும், நாட்டின் முக்கிய அமைச்சுப் பதவிகள் வெற்றிடமாகியுள்ள நிலையில் அரசு முழுமையாக முடங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment