ஒரு நாள் நிதியமைச்சர் அலி சப்ரி இராஜினாமா செய்துள்ள நிலையில், திறைசேரி மற்றும் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவும் தனது ராஜினாமாவை கையளித்துள்ளார்.
ஒட்டு மொத்த அரச இயந்திரமும் முடங்கிப் போயுள்ளதோடு பதவியை விட முடியாது என அடம் பிடிக்கும் ஜனாதிபதியும் அவரது சகோதரரும் மாத்திரமே எஞ்சும் நிலை உருவாகியுள்ளது.
ஏலவே ஆளுங்கட்சியை ஆதரித்த 42 பேர் தாம் சுயாதீனமாக இயங்கப் போவதாக இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment