எக்காரணங் கொண்டும் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச பதவி விலகப் போவதில்லையென தெரிவித்துள்ளார் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.
தேர்தலொன்றை நடாத்துவது தற்போது அவசியமற்றது என தெரிவிக்கின்ற அவர், மீண்டும் அவசரகால சட்டத்தைக் கொண்டு வரும் சூழ்நிலைக்கு அரசைத் தள்ளி விட வேண்டாம் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
இதேவேளை, தற்போதைய பிரச்சினையை அரசு கையாளுமே தவிர ஜனாதிபதி பதவி விலகப் போவதில்லையென ஜோன்ஸ்டன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment