அஸ்கிரிய பகுதியில் எரிபொருள் கேட்டு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் கண்டி - அஸ்கிரிய வீதி உட்பட அஸ்கிரிய பகுதியின் பாதைகள் சில முடங்கியுள்ளன.
கண்டி - மஹியங்கன வீதியிலும் போக்குவரத்து முடங்கியுள்ள அதேவேளை கொழும்பில் இடம்பெறும் போராட்டமும் தொடர்கிறது.
எனினும், அரசாங்கம் மக்கள் போராட்டத்தைப் புறக்கணித்து புதிய அமைச்சரவை நியமனங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment