ஆளில்லா நிலையில் மஹிந்தவே நிதியமைச்சர் - sonakar.com

Post Top Ad

Friday, 8 April 2022

ஆளில்லா நிலையில் மஹிந்தவே நிதியமைச்சர்

 


ஒரு நாள் நிதியமைச்சராக இருந்து விட்டு  அலி சப்ரி பதவி விலகியுள்ள நிலையில், ஏப்ரல் 11ம் திகதிக்குள் புதிய நிதியமைச்சர் தேவைப்படுகிறார்.


சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை எதிர்பார்த்துள்ள அரசு, குறித்த நிறுவனத்துடனான சந்திப்புக்காக நிதியமைச்சரை நியமித்தாக வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.


இந்நிலையில், மஹிந்த ராஜபக்சவிடமே அப்பொறுப்பை ஒப்படைப்பதற்க ஏற்பாடுகள் இடம்பெறுவதாக பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment