தனியார் பவுசர்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ள நிலையில் அதற்கு மாற்று வழி தேடுவதில் அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இப்பின்னணியில், அரசின் பவுசர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடாத்துவோருக்குச் சொந்தமான பவுசர்களைக் கொண்டு விநியோகத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் போக்குவரத்துக்கான கட்டணத்தை அதிகரிக்க மறுக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் தமது சேவையை இடை நிறுத்தப் போவதாக தனியார் பவுசர் உரிமையாளர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment