கொழும்பில் ஆரம்பித்துள்ள மாணவர் போராட்டம் காலிமுகத்திடலை சென்றடைவதைத் தடுக்கும் வகையில் பாரிய வீதித்தடைகளை ஏற்படுத்தியுள்ளனர் பொலிசார்.
லோட்டஸ் வீதியை முற்றாக மூடியுள்ள பொலிசார், ஜனாதிபதி இல்லத்துக்கும் கடுமையான பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.
இதேவேளை, நாளைய தினம் ஆசிரியர் சங்கமும் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment