கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை விட்டு விலகினால் கபுட்டா அந்த பதவியைப் பெறும் சூழ்நிலை உருவாகும் என்கிறார் விமல் வீரவன்ச.
ஆதலால், ஜனாதிபதி பதவி விலகத் தேவையில்லையென்றும் விமல் கூறுகிறார்.
அமைச்சரவையில் பத்திரத்தை படிக்க முன்பாக தீர்மானம் நிறைவேற்றப்படுவதாகவும் ஜனாதிபதி தன்னிச்சையாக செயற்படுவதாகவும் குறை கூறி அண்மையிலேயே விமல் தரப்பு அரசை விட்டு வெளியேறுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment