சவுதி அரேபியாவில் இன்று வெள்ளிக்கிழமை ரமழான் தலைப்பிறை தென்பட்டதையடுத்து சனிக்கிழமை முதல் ரமழான் மாதம் ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் சவுதி அரேபியாவை பின்பற்றியே ரமழானை ஆரம்பிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளன.
இதேவேளை, இலங்கையில் நாளைய தினம் பிறை பார்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment