கொழும்பு, காலிமுகத்திடலில் மக்கள் வெள்ளம் ஒன்றிணைந்து வரும் நிலையில் அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகை பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளளது.
கைத்தொலைபேசி அலைவரிசையை இடையூறு செய்யக் கூடிய உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளதாக களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி பல இடங்களில் பேரணிகள் இடம்பெற்று வருவதுடன் கொழும்பில் மக்கள் வெள்ளம் திரள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment