'போ' என்று சொன்னால் கோட்டா போக மாட்டார்: காமினி - sonakar.com

Post Top Ad

Thursday 7 April 2022

'போ' என்று சொன்னால் கோட்டா போக மாட்டார்: காமினி

 


'கோட்டா போ' என்று சொல்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியை விட்டு நீங்க மாட்டார் என தெரிவிக்கிறார் காமினி லொகுகே.


ஜனாதிபதியை அனுப்ப வேண்டுமென்றால் அதற்கான வேலைத் திட்டம் ஒன்று முறையாக முன்னெடுக்கப்பட வேண்டுமே தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை முற்றுகையிடுவது தீர்வில்லையெனவும் அவர் தெரிவிக்கிறார்.


எல்லோரும் ஒன்றிணைந்து வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுத்தாலன்றி ஜனாதிபதி பதவியை கை விடப் போவதில்லையென காமினி விளக்கமளிக்கின்றமை மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment