அமைச்சுப் பதவியொன்றைப் பெறுவதற்கான நசீர் அஹமதின் நீண்ட காத்திருப்பை நிறைவேற்றியுள்ளது.
இன்றைய தினம் 17 புதிய அமைச்சர்களை நியமித்துள்ள ஜனாதிபதி, நசீர் அஹமதுக்கு சுற்றாடல் துறையைக் கையளித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியை பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment