சூறையாடிய பணத்தை திருப்பித் தா: போராளிகள்! - sonakar.com

Post Top Ad

Thursday, 14 April 2022

சூறையாடிய பணத்தை திருப்பித் தா: போராளிகள்!

 


ராஜபக்ச குடும்பத்தினரால் ஆயிரம் ட்ரில்லியன் டொலர் சூறையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் காலிமுகத் திடல் போராளிகள்.


அந்த பணத்தைத் திருப்பித் தராவிட்டால் ஆயுள் தண்டனை கிடைக்கும் எனவும் பதாதை ஏந்தி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


எனினும், ஏதாவது ஒரு வழியில் 4 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடன் பெற்று தற்காலிகமாக பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ராஜபக்சவினர் முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment