நடைமுறை அரசின் அமைச்சரவையைக் கலைத்து விட்டு அனைத்து கட்சிகளினதும் பங்கேற்புடன் இடைக்கார அரசொன்றை அமைக்குமாறு யோசனை வெளியிட்டுள்ளார் விமல் வீரவன்ச.
ராஜபக்ச குடும்ப ஆட்சியை நிறுவவதற்கு கடுமையாக உழைத்த விமல் வீரவன்ச மற்றும் கம்மன்பில அண்மையில் தூக்கியெறியப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் இவ்வாறு பொது யோசனையை வெளியிட்டுள்ளார்.
இடைக்கால அரசொன்றே நாட்டை மீண்டும் ஸ்தீரப்படுத்துவதற்கான வழியென விமல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment