ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவை பதவி விலகக் கோரும் போராட்ட தொடர்ச்சியில் இன்று சுற்றுலாப் பயணிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் தமது சுற்றுலாப் பயண நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லையென சுற்றுலாப் பயணிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, புதிய அமைச்சரவையமைத்து ஆட்சியைத் தொடர்வதற்கு ராஜபக்ச குடும்பம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment