அனைத்துக் கட்சிகளும் அடங்கிய ஆட்சியொன்றை உருவாக்க ஜனாதிபதி - பிரதமரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்திருப்பதாக தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.
நேற்று மாலை ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் உதய கம்மன்பில தம்மோடு இணைந்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
அனைத்துக் கட்சி அரசு அமையப் பெற்றால், தேர்தல் ஒன்று எப்போது இடம்பெறும் என்பதைக் கூற முடியாது எனவும் பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்தும் வரை சர்வ கட்சி அரசொன்று அவசியம் எனவும் விமல் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment