பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்க மறுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ள போதிலும் பிரத சபாநாயகர் பதவி சுயாதீனமாக நியமிக்கப்பட்டதென்ற அடிப்படையில் பதவி விலக வேண்டாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பேணுவதற்கு ரஞ்சித் குறித்த பதவியைத் தொடர வேண்டும் என வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment