மக்களில் ஒரு பகுதியினர் போராட்டம் நடாத்துகின்றனர். ஆட்சியாளர்கள் பிளவுற்று தமது பெரும்பான்மையை நிறுவுவதில் முனைப்பாக உள்ளனர்.
எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதில் மும்முரமாகவுள்ளனர். ஆனால் நாட்டின் நில பற்றி யாருக்கும் அக்கறையில்லையென தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.
இந்த நிலையில் பொதுவான நிலைப்பாடு பற்றி யாருக்கும் யோசனையில்லையென தெரிவிக்கும் அவர், தமது தேவைகளிலேயே எல்லோரும் குறியாக இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment