நேற்றைய தினம் மீரிஹனயில் போராட்டத்தில் குதிது, பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களுக்கு இலவசமாக உதவுவதற்கு சட்டத்தரணிகள் படையெடுத்து வருகின்றனர்.
பல முனைகளிலும் இவ்விளைஞர்களின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நீதிமன்ற நிலைப்பாட்டையறிய ஆவல் அதிகரித்துள்ளது.
இதேவேளை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட மாட்டாது என பொலிசார் பின் வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment