அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்திருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரசை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கான பேரம் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பின்னணியில் ஜீவன் தொண்டமானுக்கு கபினட் அமைச்சுப் பதவியொன்றை வழங்குவதற்கு நாமல் ராஜபக்ச வாக்குறுதியளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்தே பதவி விலகியதாகவும் மீண்டும் பதவிகளைப் பெறும் நோக்கம் இல்லையெனவும் அக்கட்சியின் செயலாளர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment