இந்த வாரத்துக்குள் அரசாங்கம் பதவி விலகா விட்டால், தமது தரப்பிலிருந்து நம்பிக்கையில்லா பிரேரணையொன்று முன் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் கம்மன்பில.
சமகி ஜன பல வேகய மற்றும் ஜே.வி.பியுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் 120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கோட்டா - மஹிந்த தலைமையில் இடைக்கால நிர்வாகத்தில் பங்கேற்க முடியாது என எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ள நிலையில், மீண்டும் காபந்து அரசொன்றை நிறுவ ஜனாதிபதி முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment