விமல் - வாசுதேவ மற்றும் கம்மன்பில கூட்டணியிலிருந்து இராஜாங்க அமைச்சுப் பதவிக்காக ஒருவர் அரசோடு இணைந்துள்ளார்.
தாம் அரசை விட்டு விலகி விட்டதாகவும் சுயாதீனமாக இயங்கப் போவதாகவும் குறித்த கூட்டணி தெரிவித்து வரும் நிலையில் இப்பதவிப் பாய்ச்சல் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை எதிர்பார்த்து ஏமாந்துள்ளதுடன் ஹாபிஸ் நசீர் தமது காத்திருப்பை நிறைவேற்றிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment