இன்று பிற்பகல் 3.30 அளவில் தற்போது அமுலில் இருக்கும் சமூக வலைத்தள தடை நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய அதிருப்தியை உருவாக்கி உக்கிரமான போராட்டங்களுக்கு வழி செய்யும் வகையில் அரசின் நடவடிக்கைகள் அமைந்து வருகின்ற நிலையில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் பாரிய தடுமாற்றத்திற்குள்ளாகியுள்ள அதேவேளை ஜனாதிபதியை விலகுமாறு சர்வதேச அளவில் மக்கள் குரல் எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment