ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எவ்வித திருட்டிலும் ஈடுபடவில்லையென தெரிவிக்கிறார் மஹிந்தானந்த அளுத்கமகே.
அவ்வாறு அவர் திருடியதை நிரூபிக்க முடியும் என்றால் தான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகத் தயார் எனவும் மஹிந்தானந்த தெரிவிக்கிறார்.
கோட்டாபய உட்பட மஹிந்த குடும்பத்தினர் நாட்டை வெகுவாக சூறையாடியிருப்பதாக குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையிலேயே மஹிந்தானந்த இவ்வாறு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment