நேற்றைய தினம் காலை வேளையில் காலி முகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.
மழையையும் பொருட்படுத்தாது போராளிகள் ஜனாதிபதியை பதவி விலகக் கோரி தமது எதிர்ப்பை வெளியிட்டு வரும் அதேவேளை, பொது மக்கள் தம்மால் முடிந்த உதவியைச் செய்து போராட்டக் காரர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
எனினும், மக்கள் போராட்டத்தைப் புறக்கணித்து மீண்டும் புதிய அமைச்சரவையை அறிவிக்க, ஜனாதிபதி தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment