அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ளதுடன் ஜனாதிபதி சர்வாதிகாரம் கொண்டு மக்கள் உணர்வுகளை அடக்க முனைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தியுள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்றில் அரசுக்கு இருக்கும் ஆதரவைத் தகர்ப்பதற்கான செயற்பாடுகளில் விமல் மற்றும் கம்மன்பில அணியினர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மையை அரசு இழந்து விட்டது என தெரிவிக்கும் கம்மன்பில, ஆட்சியைத் தொடரத் தேவையான 113 பேரின் ஆதரவைத் தகர்ப்பதற்கான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் விரைவில் அது சாத்தியமாகும் எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment