மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கினால கட்சிக்குள் பாரிய பிளவை சந்திக்க நேரிடும் என ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தீவிர மஹிந்த ஆதரவாளர்கள் பிறிதொரு அணியாக இயங்கப் போவதாகவும் நாமல் தலைமையில் எதிரணியாகப் போவதாகவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் பயன்பெற்ற வியத்கம அணியினரை ஓரங்கட்ட முடியாமல் உட்கட்சிப் பூசல்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment