இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதுடன் சுயாதீனமாக இயங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு வழங்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சிலிருந்து இராஜினாமா செய்ததோடு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஜீவன் தொண்டமான்.
ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதற்கான நாடாளுமன்ற பெரும்பான்மையை இழக்கும் அபாயத்திலும் ஜனாதிபதி இன்னும் தனது பதவியைக் கைவிடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment