கடந்த அரசாங்கத்தால் முடியாது போனவற்றை செய்யப் போவதாகவும் நாட்டைக் காப்பாற்றப் போவதாகவும் சொன்னவர்கள் இன்று நாட்டை நிர்வகிக்க முடியாமல் திணறுவதாக தெரிவிக்கிறார் ஞானசார.
இந்நிலையில், நாட்டு நிலைமையைக் கையாள முடியாவிட்டால், முடியுமானவர்களிடம் கையளித் ஒதுங்க வேண்டும் என ஞானசார விசனம் வெளியிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் தடுமாறினாலும், கொரோனா சூழ்நிலையை அரசாங்கம் சிறப்பாகக் கையாண்டதாகவும் எனினும் மக்களின் வாழ்க்கை மறு பக்கத்தில் பாதிக்கப்பட்டதை உணரத் தவறியுள்ளதாகவும் ஞானசார தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment