மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியொருவரை கோ ஹோம் என்று சொல்லக் கூடாது என்கிறார் புதிதாக இராஜாங்க அமைச்சரான கீதா குமாரசிங்க.
இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகளுக்கும் மக்கள் இவ்வாறே கோ ஹோம் சொல்லியிருந்தாலும் நாளடைவில் நிலைமை மாறியதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், தேர்தல் ஒன்று வந்தால் தான் மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்தார்களா இல்லையா என்பது தெரிய வரும் எனவும் கீதா விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment