பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள பெரும் போராட்டத்தில் இருக்கின்ற நிலையில், அவர் விலக நேரிட்டால் தினேஸ் குணவர்தனவை பிரதமராக்குவதற்கு பெரமுன மட்டத்தில் முன் மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், பிரதமர் பதவியை விடுத்து வேறு எந்த அமைச்சையும் அவருக்கு வழங்குவதில்லையெனவும் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
விமல் - கம்மன்பில கூட்டணியில் இருப்பதாகக் காட்டிக் கொண்ட போதிலும் தற்போதைய சூழ்நிலையில் தினேஸ் தொடர்ந்தும் ஆளுந்தரப்பை ஆதரித்து 'காத்திருக்கின்றமை' குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment